எனது தங்கை மறுமணம் வேண்டாம் என்கிறார். பின்னாளில் எங்களது பிள்ளைகள் இவரைப் பார்த்துக் கொள்வார்களா? ஆயுள், ஆரோக்கியம் எப்படிஇருக்கும்? வீடு வாங்கும் வாய்ப்புண்டா? - வாசகி, சத்தியமங்கலம் 

உங்கள் சகோதரிக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் சனி மஹாதசை முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன

உங்கள் சகோதரிக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் சனி மஹாதசை முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இந்த காலகட்டத்திற்குள் நிலம் வாங்கி வீடுகட்டும் பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்திலும் நல்ல நிலையை எட்டிவிடுவார். மறுமணம் செய்ய வாய்ப்பு குறைவாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com