என் புதல்விக்கு வயது 34 ஆகியும் இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணமாகும்? - வாசகி, நாமக்கல்

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் லாபாதிபதியின் தசையில் முற்பகுதி நடக்கிறது.

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. தற்சமயம் லாபாதிபதியின் தசையில் முற்பகுதி நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற வரன் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com