பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள என் மனைவி, தற்போது சற்று குணமாகி உள்ளார். கை விரல், கை அசைவு சற்று குறைவாக உள்ளது. இது எப்போது குணமாகும்? வேறு ஏதேனும் பாதிப்பு வருமா? - வாசகர், தஞ்சை

உங்கள் மனைவிக்கு கடக லக்னம், கும்ப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கியாதிபதியுமாகி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான சனிபகவானுடன் பரிவர்த்தனை

உங்கள் மனைவிக்கு கடக லக்னம், கும்ப ராசி. ஆரோக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கியாதிபதியுமாகி நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான சனிபகவானுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஆரோக்கியக் குறைபாடுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு விடுவார். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக குணமடைந்து விடுவார். வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது. மனதிற்குள் அனுதினமும் "ராம ராம' என்கிற தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருக்கவும். மற்றபடி உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் சீராகவே அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com