எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? தாய் மாமா மகள் (எனது பெற்றோர்கள் விருப்பம்) கிடைப்பாரா? - வாசகர், பொள்ளாச்சி

உங்களுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று பாக்கியாதிபதியான குரு பகவானால் பார்க்கப் படுவது சிறப்பு.

உங்களுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று பாக்கியாதிபதியான குரு பகவானால் பார்க்கப் படுவது சிறப்பு. அதனால் உறவில் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. 2020 -ஆம் ஆண்டிலிருந்து செய்தொழில் மேன்மை அடையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com