ஜாதக ரீதியாக எனது மகனுக்கு நிரந்தரமான தொழில் எப்போது அமையும்? திருமணம் எப்போது கைகூடும்? பெற்றோரின் நிலை எவ்வாறு இருக்கும்? - வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி. தொழில் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய பாக்கியாதிபதிகளைப் பார்வை செய்வதால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு நிரந்தரத்

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி. தொழில் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய பாக்கியாதிபதிகளைப் பார்வை செய்வதால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு நிரந்தரத் தொழில் அமையும். இந்த ஆண்டே படித்த பெண் அமைந்து திருமணமும் கைகூடும். பெற்றோருக்கும் ஆதரவாக இருப்பார். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com