எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? இரண்டில் கேது தடையா? எங்கள் இனத்தில் வரன் அமையுமா? - வாசகர், விழுப்புரம்

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. அவருக்கு கேதுபகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார்.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி. அவருக்கு கேதுபகவான் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் பாக்கியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் சர்ப்பதோஷம் பெருமளவுக்குக் குறைகிறது. மற்றபடி 
களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்று பாக்கியாதிபதியால் பார்க்கப்படுவது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com