என் உறவினர் மகனுக்கு திருமணம் தடைபட்டு வருகிறது. ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் உள்ளதா? எப்போது திருமணம் கைகூடும்? காணாமல் போன எனது உறவினர் வீடு திரும்புவாரா? - வாசகர், உடுமலை

உங்கள் உறவினருக்கு துலா லக்னம், கும்ப ராசி. தற்சமயம் சுக பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருந்தாலும் லக்ன சுபரால் பார்க்கப்படுகிறார்.

உங்கள் உறவினருக்கு துலா லக்னம், கும்ப ராசி. தற்சமயம் சுக பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருந்தாலும் லக்ன சுபரால் பார்க்கப்படுகிறார். அவருக்கு புதஆதித்ய யோகம், குருசந்திர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அவரின் தந்தை திரும்பி வர வாய்ப்பு குறைவு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com