நான் சனிமகா தசையில் மிகவும் சிரமங்களை அனுபவித்தேன். தற்போது புதன் தசை, சுக்கிர புக்தி நடக்கிறது. எனது திருமணத்திற்குப் பிறகு சொந்த வீடு அமையுமா? அல்லது வீடு அமைந்த பிறகு திருமணம் நடக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், திருநாகேஸ்வரம்

உங்களுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி பாக்கியாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. சந்திர மங்கல யோகம், கஜகேசரி யோகம், குருமங்கல யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன.

உங்களுக்கு கும்ப லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி பாக்கியாதிபதியுடன் இணைந்திருப்பது சிறப்பு. சந்திர மங்கல யோகம், கஜகேசரி யோகம், குருமங்கல யோகம், புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் புதபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடைபெறுகிறது. இந்த காலகட்டத்திற்குள் செய்தொழிலில் ஓரளவு நிரந்தர தன்மை உண்டாகிவிடும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் சொந்தவீடு பாக்கியமும் அமையும். ஜோதிடத்தில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com