எங்களுக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா? வீடுகட்டும் வாய்ப்புண்டா? கல்வித்துறையில் இருக்கும் தற்காலிக பணி, நிரந்தரமாகக் கிடைக்குமா? - வாசகர், பெரம்பலூர்

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டாகும்.

உங்கள் இருவரின் ஜாதகங்களின்படி அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டு. 2020 -ஆம் ஆண்டு சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். இன்னும் இரண்டாண்டுகளில் பணியும் நிரந்தரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com