என் ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? இறுதிக்காலம் எவ்வாறு அமையும்? - வாசகர், காவேரிப்பாக்கம்

உங்களுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. தற்சமயம் கர்மாதிபதியின் தசையில் சுயபுக்தி முடியும் தருவாயில் உள்ளது

உங்களுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. தற்சமயம் கர்மாதிபதியின் தசையில் சுயபுக்தி முடியும் தருவாயில் உள்ளது. சனிபகவான் களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பலமாக இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. தொடர்ந்து லக்ன சுபர்களின் புக்திகள் நடப்பதால் இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். பிரதி தினமும் " ராம ராம' என்று முடிந்த அளவுக்கு ஜபித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com