என் தங்கை மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. எப்போது நடைபெறும்? உறவில் பெண்அமையுமா? உடல்நிலை, வேலை வாய்ப்பு எவ்வாறு இருக்கும்? - வாசகர், பெருந்துறை

உங்கள் சகோதரி மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் திரிகோண ஸ்தானத்தில் இருப்பது

உங்கள் சகோதரி மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் திரிகோண ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. அவரது பார்வை லக்னத்தின் மீதும் ராகுபகவானின் மீதும் விழுவதும் சிறப்பாகும். அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் அந்நிய உறவில் வேலைபார்க்கும் பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி அவருக்கு ஆரோக்கிம் சீராகவே இருக்கும். உத்தியோகத்திலும் படிப்படியாக முன்னேறி விடுவார். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com