எனக்கு தேக ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எந்த மருத்துவம் ஏற்புடையது? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகி, பெங்களூரு

உங்களுக்கு கடக லக்னம், கடக ராசி. தற்சமயம் லக்னாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது.

உங்களுக்கு கடக லக்னம், கடக ராசி. தற்சமயம் லக்னாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. ஆரோக்கியம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து தைரியம், பூர்வபுண்ணியம் மற்றும் களத்திர நட்பு ஸ்தானங்களைப் பார்வை செய்வதால் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு ஆரோக்கியத்திலுள்ள சிறிய குறைபாடுகளும் நீங்கிவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com