என் மகனுக்கு திருமண யோகம் எவ்வாறு உள்ளது? நாங்கள் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா? ஆயுள் பலம் எவ்வாறு உள்ளது? நிரந்தர தொழில் அமையுமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர்

உங்கள் மகனுக்கு தற்சமயம் லாபாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து

உங்கள் மகனுக்கு தற்சமயம் லாபாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். அதுவரை பொறுமையாக இருக்கவும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெற்றோர் நிச்சயித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com