ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உள்ளதா? உள்ளூர் ஜோதிடர் திருமணமாக காலதாமதமாகும் என்கிறார். எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், திருநெல்வேலி

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. தற்சமயம் லக்ன சுபர்களுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின்தசை நடக்கிறது.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. தற்சமயம் லக்ன சுபர்களுடன் இணைந்திருக்கும் ராகுபகவானின்தசை நடக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு திருமணம், வெளிநாட்டு வாய்ப்பு ஆகிய இரண்டும் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமாளையும் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com