அமெரிக்காவில் ஆரம்ப கல்வி பயின்று வரும் எனது பேரனின் கல்வி, தொழில், உத்தியோகம் எல்லாம் வெளிநாட்டில்தான் அமையுமா? ஜாதகத்தில் அஸ்தாங்க தோஷம் உள்ளதா? ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா?- வாசகர், பள்ளிக்கரணை

உங்கள் பேரனுக்கு மீன லக்னம், மேஷ ராசி. அவருக்கு படிப்பு, வேலை, வாழ்க்கை வெளிநாட்டிலேயே அமையும்.

உங்கள் பேரனுக்கு மீன லக்னம், மேஷ ராசி. அவருக்கு படிப்பு, வேலை, வாழ்க்கை வெளிநாட்டிலேயே அமையும். மற்றபடி அந்தாங்கத தோஷம் இல்லை. பாக்கியாதிபதி உச்சம் பெற்று பூர்வபுண்ணியாதிபதியுடன் கேந்திரத்தில் இருப்பதால் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பரிகாரம் எதுவும் தேவையில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com