பெயின்ட் பராமரிப்பு டிப்ஸ்

முதலில் பைக்கினை பராமரிப்பதின் மூலம் உங்கள் பைக் தொடர்ந்து புதிய பொலிவுடன் காட்சியளிக்கும்.
பெயின்ட் பராமரிப்பு டிப்ஸ்

முதலில் பைக்கினை பராமரிப்பதின் மூலம் உங்கள் பைக் தொடர்ந்து புதிய பொலிவுடன் காட்சியளிக்கும்.

இனி எவ்வாறு பைக் பெயின்ட் பராமரிக்கலாம் என்பதனை பார்கலாம்:

  • சாலைகளில் பயணிக்கும் பொழுது அதிகப்படியான  தூசுகள், மண், சேறு போன்றவை படருவது இயல்பான ஒன்றாகும். அவற்றை சுத்தம் செய்யாமல் விட்டால் பைக்கில் சிராய்ப்பு மற்றும் தேய்மானம் விழும். இதனால் பைக்கின் அழகு கெடும். தூய்மையாக வைத்திருந்தால் தேய்மானம் மற்றும் சிராய்ப்புகளை ஒரளவு தவிர்க்கலாம்.
  • வேக்ஸ் பயன்படுத்தினால் பைக்கின் பொலிவினை தொடர்ந்து பராமரிக்கலாம். இவற்றை பயன்படுத்துங்கள். மெழுகு பயன்படுத்தினால் பெயின்ட் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் தொடர்ந்து பொலிவுடன் விளங்கும்.
  • பைக்கினை கழுவிய பின்னர் அல்லது வேக்ஸ் மூலம் சுத்தம் செய்த பின்னர் பார்க்கிங் கவர்களை பயன்படுத்தினால் தேவையற்ற தூசுகள் படருவதை தவிர்க்கலாம். பைக்கினை பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது மூடி வைப்பது சிறந்தது.
  • அதிகப்படியான வெயில் அல்லது குளிர் அல்லது மழையில் வாகனத்தை நிறுத்தாதீர்கள்.
  • வண்டியில் ஸ்கிராட்ச் விழுந்துட்டா அதற்க்கென விற்க்கப்படுகின்ற ரீமுவரை பயன்படுத்துங்கள். இதனால் பைக்கின் பெயின்ட் பாதுகாக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com