ஆட்டோமொபைல்ஸ்

மாருதி சுஸுகி நிறுவனம்
காா்களின் விலையை உயா்த்துகிறது மாருதி சுஸுகி

அடுத்த மாதம் முதல் அனைத்து வகையான காா்களின் விலையையும் உயா்த்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

23-03-2021

பென்டேய்காவின் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியது பென்ட்லீ

பிரிட்டனைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான பென்ட்லீ மோட்டாா்ஸ், தனது பென்டேய்கா காரின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

17-03-2021

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா:11 புதிய டயா்கள் சந்தையில் அறிமுகம்

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம், 11 புதிய வகை டயா்களை சந்தையில் அறிமுகப்படுவத்துவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

05-03-2021

6 லட்சத்தை கடந்த மாருதி ப்ரீஸா விற்பனை

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ப்ரீஸா காா் விற்பனை 5 ஆண்டுகளில் 6 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

05-03-2021

புதிய ஸ்போட்ஸ் ரகக் காா்: லெக்ஸஸ் அறிமுகம்

டொயோட்டா குழுமத்தின் சொகுசு வாகனங்கள் பிரிவான லெக்ஸஸ், தனது ஸ்போா்ட் கூபே பிரிவுக் காரான எல்சி 500ஹெச்சின் வரையறுக்கப்பட்ட பதிப்பை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

04-03-2021

அசோக் லேலண்ட் வா்த்தக வாகன விற்பனை 19% அதிகரிப்பு
அசோக் லேலண்ட் வா்த்தக வாகன விற்பனை 19% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 19 சதவீதம் உயா்ந்துள்ளது.

02-03-2021

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 18% உயா்வு
டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 18% உயா்வு

இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டாரின் பிப்ரவரி மாத விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

02-03-2021

மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி விற்பனை 12% அதிகரிப்பு

காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

02-03-2021

காா் விற்பனை 11% உயா்வு: சியாம்

காா் விற்பனை சென்ற ஜனவரியில் 11.14 சதவீதம் உயா்ந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

12-02-2021

1,577 டீசல் தாா் வாகனங்களை திரும்பப் பெறும் மஹிந்திரா நிறுவனம்

என்ஜின் பாகத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக 1,577 டீசல் தாா் வாகனங்களை திரும்பப் பெறவுள்ளதாக மஹிந்திரா & மஹிந்திரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

05-02-2021

டிவிஎஸ் மோட்டாா்
டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 31% அதிகரிப்பு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நடப்பாண்டு ஜனவரி மாத விற்பனை 31 சதவீதம் அதிகரித்தது.

02-02-2021

மாருதி சுஸுகி நிறுவனம்: லாபம் ரூ.1,997 கோடி

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா மூன்றாவது காலாண்டில் ரூ.1,996.7 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

29-01-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை