வர்த்தகம்

தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.32 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,592-க்கு விற்பனையானது.

24-02-2017

டெலிநார் நிறுவனத்தை கையகப்படுத்துகிறது பார்தி ஏர்டெல்

தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் டெலிநார் இந்தியாவை கையகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

24-02-2017

கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

24-02-2017

தங்கப் பத்திரம் விற்பனை பிப். 27-இல் தொடக்கம்

பொதுமக்களின் சேமிப்புக்கான நடப்பு நிதி ஆண்டின் கடைசி வாய்ப்பாக தங்கப் பத்திரம் விற்பனை பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்குகிறது.

24-02-2017

சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

24-02-2017

இயற்கை ரப்பர் உற்பத்தி 27% அதிகரிப்பு

நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜனவரி மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்தது.

24-02-2017

தங்கம் பவுனுக்கு ரூ.72 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, புதன்கிழமை ரூ.22,624-க்கு விற்பனையானது.

23-02-2017

டாடா குழும பங்குதாரர்களின் நலன் பாதுகாக்கப்படும்: புதிய தலைவர் சந்திரசேகரன் உறுதி

டாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர்கள் நலன் பாதுகாக்கப்படும் என டாடா சன்ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற என். சந்திரசேகரன் உறுதியளித்தார்.

22-02-2017

ஜியோ வாடிக்கையாளர்கள் 10 கோடி பேர்: முகேஷ் அம்பானி பெருமிதம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

22-02-2017

'வரும் 2020-க்குள் பட்டு உற்பத்தியில் தன்னிறைவு'

வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு காணும் என மத்திய பட்டு வாரியத்தின் தலைவர் கே.எம். ஹனுமந்தராயப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

22-02-2017

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர்

பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) புதிய செயல் இயக்குநராக கே. சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

22-02-2017

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் பதவியேற்பு

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

21-02-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை