போகன்: புதிய டிரெய்லரும் புதிய செய்தியும்!

டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக இருந்த போகன் தற்போது....
போகன்: புதிய டிரெய்லரும் புதிய செய்தியும்!

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் போகன். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் சென்னையில் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. 

டிசம்பர் 23 அன்று வெளிவருவதாக இருந்த போகன் தற்போது, ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளது. டிசம்பர் 23 அன்று சூர்யா நடித்த சிங்கம் 3-யும் சசிகுமார் நடித்த பலே வெள்ளையத் தேவாவும் வெளிவருவதாலும் மேலும் பணத்தட்டுப்பாடு விவகாரம் இன்னும் நீடிப்பதாலும், போகன் படத்தின் வெளியீட்டுத் தேதி ஜனவரி 26 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல இப்படத்தின் புதிய டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com