அஜித் படத்தில் வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய்!

இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் படத்தில் வில்லன் வேடத்துக்கு...
அஜித் படத்தில் வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய்!

பாலிவுட் ஹீரோக்கள் தமிழ்ப் படங்களில் வில்லன்களாக நடிக்கும் சீசன் இது.

அதன்படி, தற்போது இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் படத்தில் வில்லன் வேடத்துக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படமாகும்.  

இந்தப் படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com