விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச்: போஸ்டர் வெளியீடு!

தமன் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச்: போஸ்டர் வெளியீடு!

வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்துக்கு ஸ்கெட்ச் என்று பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதவிர கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்கிற படத்திலும் விக்ரம் நடித்துவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com