சிகை படத்தின் டிரெய்லர் வெளியீடு!

சிகை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் படம் வெளிவரவுள்ளது.
சிகை படத்தின் டிரெய்லர் வெளியீடு!

மதயானைக் கூட்டம், கிருமி படங்களில் நடித்த கதிரின் புதிய படம் - சிகை. ஜெகதீசன் சுபு இப்படத்தின் இயக்குநர். இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர். கிருமி படத்தை இயக்கிய அனுசரண் இப்படத்தின் தொகுப்பாளர். இசை - யோகண். 

சிகை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் படம் வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com