மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார் விஷால். வினய், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறது. அரோல் கொரேலி இசையமைத்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் ஒளிப்பதிவு.
இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.