நடிகை நிவேதா பெத்துராஜின் சமீபத்திய புகைப்படங்கள்!

தனது சமீபத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜின் சமீபத்திய புகைப்படங்கள்!

ஒருநாள் ஒரு கூத்து படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை நிவேதா பெத்துராஜ், தனது சமீபத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பொதுவாக என் மனசு தங்கம் மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டிக் டிக் டிக் என இரு படங்களில் நிவேதா பெத்துராஜ் நடித்துவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com