வேலைக்காரன்: அனிருத் இசையமைப்பில் புதிய பாடல் வெளியீடு!

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இறைவா பாடல் வெளியிடப்பட்டுள்ளது...
வேலைக்காரன்: அனிருத் இசையமைப்பில் புதிய பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. டிசம்பர் 22 அன்று வெளிவருகிறது.

இப்படத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இறைவா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com