தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
தீபக் ஷிவ்தாசனி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சாஹில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜூலி 2, அக்டோபர் 6 அன்று வெளிவரவுள்ளது.