'சதுரங்க வேட்டை' கதாநாயகிக்குத் திருமணம் நடைபெற்றது! (படங்கள்)

நடிகை இஷாராவுக்குச் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. துபாயில் வசிக்கும் சாஹிலை அவர் திருமணம் செய்துள்ளார்...
'சதுரங்க வேட்டை' கதாநாயகிக்குத் திருமணம் நடைபெற்றது! (படங்கள்)

சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷாரா நாயர். வெண்மேகம் உள்ளிட்ட மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இஷாராவுக்குச் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

துபாயைச் சேர்ந்த சாஹிலை அவர் திருமணம் செய்துள்ளார். 

பெங்களூரைச் சேர்ந்த இஷாராவின் பூர்வீகம், கேரளா. திருமணத்துக்குப் பிறகு துபாயில் வசிக்கத் திட்டுமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com