பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது கலகலப்பு 2

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சதிஷ் யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம் கலகலப்பு 2..
பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது கலகலப்பு 2

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சதிஷ் யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம் கலகலப்பு 2. 

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 9 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com