ஆஸ்கர் விருது: தோல்வியைத் தழுவிய கலைஞர்களும் திரைப்படங்களும்!

இந்த வருடம் ஆஸ்கர் விருது வாங்கிய கலைஞர்கள், படங்கள் மற்றும் விருதைத் தவறவிட்ட கலைஞர்கள், படங்களின் முழுப்பட்டியல்...
ஆஸ்கர் விருது: தோல்வியைத் தழுவிய கலைஞர்களும் திரைப்படங்களும்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வருடம் ஆஸ்கர் விருது வாங்கிய கலைஞர்கள், படங்கள் மற்றும் விருதைத் தவறவிட்ட கலைஞர்கள், படங்களின் முழுப்பட்டியல்.

சிறந்த திரைப்படம்

சிறந்த திரைப்படத்துக்கான விருதை தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த கலை இயக்கம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை கில்லெர்மோ டெல்டோரோ இயக்கிய தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் பெற்றுள்ளது. இந்தப் படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Call Me By Your Name
Darkest Hour
Dunkirk
Get Out
Lady Bird
Phantom Thread
The Post
The Shape of Water
Three Billboards Outside Ebbing, Missouri

சிறந்த நடிகை

சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மெண்ட் (திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி)

பரிந்துரைக்கப்பட்ட நடிகைகள்:

Sally Hawkins, The Shape of Water
Frances McDormand, Three Billboards Outside Ebbing, Missouri
Margot Robbie, I, Tonya
Saoirse Ronan, Lady Bird
Meryl Streep, The Post

சிறந்த நடிகர்

சிறந்த நடிகராக கேரி ஓல்டுமேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டார்க்ஸ்ட் ஹவர் படத்துக்காக.

பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள்:

Timothée Chalamet, Call Me by Your Name
Daniel Day-Lewis, Phantom Thread
Daniel Kaluuya, Get Out
Gary Oldman, Darkest Hour
Denzel Washington, Roman J. Israel, Esq.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநராக கில்லெர்மோ டெல்டோரோ, தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள்:

Christopher Nolan, Dunkirk
Jordan Peele, Get Out
Greta Gerwig, Lady Bird
Paul Thomas Anderson, Phantom Thread
Guillermo del Toro, The Shape of Water

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருதை (பிளேட் ரன்னர் 2049) என்ற படத்திற்காக ரோஜர் டிக்கின்ஸ் பெற்றார். 14 முறை பரிந்துரைக்கப்பட்டு முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்றார் ரோஜர் டிக்கின்ஸ்.

பரிந்துரைக்கப்பட்ட ஒளிப்பதிவாளர்கள்:

Roger A. Deakins, Blade Runner: 2049
Bruno Delbonnel, Darkest Hour
Hoyte van Hoytema, Dunkirk
Rachel Morrison, Mudbound
Dan Laustsen, The Shape of Water

சிறந்த கலை இயக்குநர்

சிறந்த கலை இயக்குநர் - பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ (தி ஷேப் ஆஃப் வாட்டர்)

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்: 

Beauty and the Beast (Production Design: Sarah Greenwood; Set Decoration: Katie Spencer)
Blade Runner: 2049 (Production Design: Dennis Gassner; Set Decoration: Alessandra Querzola)
Darkest Hour (Production Design: Sarah Greenwood; Set Decoration: Katie Spencer)
Dunkirk (Production Design: Nathan Crowley; Set Decoration: Gary Fettis)
The Shape of Water (Production Design: Paul Denham Austerberry; Set Decoration: Shane Vieau and Jeff Melvin)

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - டன்கிர்க் (லீ ஸ்மித்)

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Paul Machliss and Jonathan Amos, Baby Driver
Lee Smith, Dunkirk
Tatiana S. Riegel, I, Tonya
Sidney Wolinsky, The Shape of Water
Jon Gregory, Three Billboards Outside Ebbing, Missouri

சிறந்த திரைக்கதை

சிறந்த திரைக்கதையாசிரியர்- கெட் அவுட் (ஜோர்டன் பீலே) 

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Jordan Peele, Get Out
Emily V. Gordon and Kumail Nanjiani, The Big Sick
Greta Gerwig, Lady Bird
Guillermo del Toro and Vanessa Taylor, The Shape of Water
Martin McDonagh, Three Billboards Outside Ebbing, Missouri

சிறந்த ஒலித் தொகுப்பு

சிறந்த ஒலித் தொகுப்பு - டன்கிர்க்.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Julian Slater, Baby Driver
Mark Mangini and Theo Green, Blade Runner 2049
Richard King and Alex Gibson, Dunkirk
Nathan Robitaille and Nelson Ferreira, The Shape of Water
Matthew Wood and Ren Klyce, Star Wars: The Last Jedi

சிறந்த ஒலிக் கலவை

சிறந்த ஒலிக் கலவை - டன்கிர்க்.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Julian Slater, Tim Cavagin, and Mary H. Ellis, Baby Driver
Ron Bartlett, Dough Hemphill, and Mac Ruth, Blade Runner 2049
Mark Weingarten, Gregg Landarker, and Gary A. Rizzo, Dunkirk
Christian Cooke, Brad Zoern, and Glen Gauthier, The Shape of Water
David Parker, Michael Semanick, Ren Klyce, and Stuart Wilson, Star Wars: The Last Jedi

சிறந்த தழுவல் திரைக்கதை

சிறந்த தழுவல் திரைக்கதை- கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் ஐவரி)

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

James Ivory, Call Me by Your Name
Scott Neustadter and Michael H. Weber, The Disaster Artist
Scott Frank, James Mangold, and Michael Green, Logan
Aaron Sorkin, Molly’s Game
Virgil Williams and Dee Rees, Mudbound

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசைக்கான திரைப்படம் - அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்ளாட் (தி ஷேப் ஆஃப் வாட்டர்)

பரிந்துரைக்கப்பட்ட இசையமைப்பாளர்கள்:

Hans Zimmer, Dunkirk
Jonny Greenwood, Phantom Thread
Alexandre Desplat, The Shape of Water
John Williams, Star Wars: The Last Jedi
Carter Burwell, Three Billboards Outside Ebbing, Missouri

சிறந்த பாடல்

சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ (கோகோ). இசையமைப்பு - கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ். 

பரிந்துரைக்கப்பட்ட பாடல்கள்:

“Mighty River,” Mudbound
“Mystery of Love,” Call Me by Your Name
“Remember Me,” Coco
“Stand Up for Something,” Marshall
“This Is Me,” The Greatest Showman

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - பிளேடு ரன்னர் 2049 (ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்).

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Blade Runner 2049 (John Nelson, Gerd Nefzer, Paul Lambert, and Richard R. Hoover)
Guardians of the Galaxy Vol. 2 (Christopher Townsend, Guy Williams, Jonathan Fawkner, and Dan Sudick)
Kong: Skull Island (Stephen Rosenbaum, Jeff White, Scott Benza, and Mike Meinardus)
Star Wars: The Last Jedi (Ben Morris, Mike Mulholland, Neal Scanlan, and Chris Corbould)
War for the Planet of the Apes (Joe Letteri, Daniel Barrett, Dan Lemmon, and Joel Whist)

சிறந்த ஆவணப்படம்

சிறந்த ஆவணப்படம் - ஐகாரஸ்.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Abacus: Small Enough to Jail
Faces Places
Icarus
Last Men in Aleppo
Strong Island

சிறந்த ஆடை வடிவமைப்பு

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - மார்க் பிரிட்ஜஸ் (ஃபாண்டம் த்ரட்)

பரிந்துரைக்கப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்கள்:

Jacqueline Durran, Beauty and the Beast
Jacqueline Durran, Darkest Hour
Mark Bridges, Phantom Thread
Luis Sequeira, The Shape of Water
Consolata Boyle, Victoria & Abdul

சிறந்த அனிமேஷன் திரைப்படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ 

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

The Boss Baby
The Breadwinner
Coco
Ferdinand
Loving Vincent

சிறந்த அனிமேஷன் குறும்படம்

சிறந்த அனிமேஷன் குறும்படம்- டியர் பேஸ்கட் பால்

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Dear Basketball
Garden Party
Lou
Negative Space
Revolting Rhymes

சிறந்த குறும்படம்

சிறந்த குறும்படம் - தி சைலன்ட் சைல்ட். விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்.

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

DeKalb Elementary
The Eleven O’Clock
My Nephew Emmett
The Silent Child
Watu Wote: All of Us

சிறந்த சிகை அலங்காரம்

சிறந்த சிகை அலங்காரம்- கஸுஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் (டார்க்கஸ்ட் ஹவர்) 

பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்கள்:

Kazuhiro Tsuji, David Malinowski, and Lucy Sibbick, Darkest Hour
Daniel Phillips and Lou Sheppard, Victoria & Abdul
Arjen Tuiten, Wonder

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல் (திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி) 

பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள்:

Willem Dafoe, The Florida Project
Woody Harrelson, Three Billboards Outside Ebbing, Missouri
Richard Jenkins, The Shape of Water
Christopher Plummer, All the Money in the World
Sam Rockwell, Three Billboards Outside Ebbing, Missouri

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜேனி (ஐ டான்யா)

பரிந்துரைக்கப்பட்ட நடிகைகள்:

Mary J. Blige, Mudbound
Allison Janney, I, Tonya
Laurie Metcalf, Lady Bird
Lesley Manville, Phantom Thread
Octavia Spencer, The Shape of Water

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்-  ஏ ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி) (செபாஸ்டியன் லீலியோ)

பரிந்துரைக்கப்பட்ட வெளிநாட்டுத் திரைப்படங்கள்:

A Fantastic Woman (Chile)
The Insult (Lebanon)
Loveless (Russia)
Body and Soul (Hungary)
The Square (Sweden)

சிறந்த குறு ஆவணப்படம்

சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 (ஃப்ராங்க் ஸ்டீபல்).

பரிந்துரைக்கப்பட்ட படங்கள்:

Edith and Eddie
Heaven Is a Traffic Jam on the 405
Heroin(e)
Knife Skills
Traffic Stop

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com