ஜி.வி. பிரகாஷ், அர்த்தனா நடிப்பில் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் - செம.
இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசை, ஜி.வி. பிரகாஷ். இப்படத்துக்கு இயக்குநர் பாண்டிராஜ் வசனமும் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.