நடிகையாக இருந்தாலும் பாடகியாகவும் தன்னுடைய பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்தி வரும் ஆண்ட்ரியா, தனிப்பாடலை வெளியிட்டுள்ளார்.
ஹானஸ்ட்லி என்கிற இந்தத் தனிப்பாடல் விடியோவுடன் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. இவர் நடித்துள்ள வடசென்னை படம் விரைவில் வெளியாகவுள்ளது.