கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், பொதுமக்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் விடிய விடிய நீடித்து தொடர்ந்து 4வது நாளாக வலுத்து வருகிறது.
கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com