அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - புகைப்படங்கள்

வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.

பட்டமளிப்பு விழா பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

உங்களுக்கான எதிர்காலத்தை நீங்களே கட்டமைத்திருப்பீர்கள். இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் அல்ல, முன்னேற்றத்திற்கானதும் கூட என்றார் மாணவர்களிடம்.

மாணவர்கள் கற்கும்போது இந்தியாவும் கற்றுக் கொள்வதாகவும், மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி.

இந்த பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பங்களிபு குறித்து மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி.

42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

அண்ணா பல்கலைக்கழகம் வந்தடைந்த பிரதமரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரதமரை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT