உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியா சாம்பியன் - புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ஆரவாரம் செய்த இந்திய ரசிகர்கள்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்வையிட்ட ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்வையிட்ட ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி.

முதலில் பேட் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்ததை கொண்டாடிய விராட் கோலி.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலிய அணியினர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்.

டேவிட் வார்னர் 7 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பந்தை விலாசும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்.

இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன் டிராவிஸை அணைத்து கொண்டாடிய மார்னஸ்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ராகுலின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்.

உலகக் கோப்பையை வென்ற பிறகு கோப்பையுடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT