பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் - புகைப்படங்கள்

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்ன் - புகைப்படங்கள்

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.

Published On :
சீன வீராங்கனையை நிலைகுலைய வைத்த இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.

சீன வீராங்கனையை நிலைகுலைய வைத்த இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.

5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட லவ்லினா போர்கோஹெய்ன்.

5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட லவ்லினா போர்கோஹெய்ன்.

ஆசிய விளையாட்டு குத்துச் சண்டையில் மேரி கோமுக்குப் பின் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

ஆசிய விளையாட்டு குத்துச் சண்டையில் மேரி கோமுக்குப் பின் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

போட்டி முடிவில் லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாவோ ஜியியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

போட்டி முடிவில் லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாவோ ஜியியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

12 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த லவ்லினா.

12 ஆண்டுகள் கழித்து ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த லவ்லினா.

இறுதிப் போட்டியில் சீனாவின் 
பாவோ ஜியியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்திய இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.

இறுதிப் போட்டியில் சீனாவின் பாவோ ஜியியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்திய இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.