ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ் - புகைப்படங்கள்

வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ் - புகைப்படங்கள்

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

Published On :
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் 54.75 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் 54.75 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில்  வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனையான வித்யா ராம்ராஜ்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை 54.75 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய வித்யா ராம்ராஜ்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை 54.75 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய வித்யா ராம்ராஜ்.

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ்.

ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜ்.

பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.