திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது...

cbse 10th and 12th board exam timetable

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு... - கோப்புப் படம்

Updated On :

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் 2027 ஆம் ஆண்டின் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்குகின்றன.

இதனைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் அனைத்தும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2027 மார்ச் 9 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 2027 ஏப்ரல் 9 ஆம் தேதியும் நிறைவடைகின்றன.

இதில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 83 பாடங்களுக்கும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 121 பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் தேர்வு செய்துள்ள தங்களின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேர்வுகளை எழுதுவது கட்டாயமாகும்.

இந்தத் தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை சுமார் 3 மணிநேரங்களுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Summary

The Central Board of Secondary Education (CBSE) has released the public examination schedule for class 10 and 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.