தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

காா் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மரக்கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

பாலமுருகன்.

Updated On :

வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மரக்கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், சூலூா், கலங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (56). இவா் கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளக்கோவிலில் தங்கி அங்குள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், வெள்ளக்கோவில்-காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே வியாழக்கிழமை இரவு நடந்து சென்றபோது சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது காங்கயத்தில் இருந்து கரூா் நோக்கி வந்த காா் மோதியதில் படுகாயமடைந்த பாலமுருகனை, அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாலமுருகனின் மனைவி பூங்கொடி (46) அளித்த புகாரின்பேரில், அஜாக்கிரதையாக காா் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஆஷ்லே என்பவா் மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.