காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ஸ்பெயின் சாம்பியன் - புகைப்படங்கள்

ஸ்பெயின் சாம்பியன் - புகைப்படங்கள்

பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில், நடப்பு சாம்பியன் ஆரா்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்த ஸ்பெயின் அணியினர்.

Published On :21 ஜூலை 2026, 11:21 pm IST
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 சாம்பியனாக  மகுடம் சூடிய ஸ்பெயின் அணியினர்.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 சாம்பியனாக மகுடம் சூடிய ஸ்பெயின் அணியினர்.

பிஃபா உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியினர்.

பிஃபா உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியினர்.

1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆரா்ஜென்டீனாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வசப்படுத்தியது ஸ்பெயின்.

1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆரா்ஜென்டீனாவை வீழ்த்தி அபார வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வசப்படுத்தியது ஸ்பெயின்.

இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆன ஸ்பெயின்.

இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆன ஸ்பெயின்.

2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆரா்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின்.

2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆரா்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின்.

ஸ்பெயின் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர்.

ஸ்பெயின் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர்.

கோப்பையுடன் ஸ்பெயின் அணியினர்.

கோப்பையுடன் ஸ்பெயின் அணியினர்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, தாயகம் திரும்பியதம், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் சுமார் 20 லட்சம் மக்கள் திரண்டு, தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, தாயகம் திரும்பியதம், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் சுமார் 20 லட்சம் மக்கள் திரண்டு, தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டம்.

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாட்டம்.

மக்கள் வெள்ளத்தில் ஸ்பெயின் அணியினர்.

மக்கள் வெள்ளத்தில் ஸ்பெயின் அணியினர்.

மாட்ரிட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஸ்பெயின் அணியினர், உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மாட்ரிட் விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஸ்பெயின் அணியினர், உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிஃபா தலைவா் ஜியானி இன்பேன்டினோ ஆகியோா் பரிசளித்தனா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், பிஃபா தலைவா் ஜியானி இன்பேன்டினோ ஆகியோா் பரிசளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.