தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

வெள்ளக்கோவில் வட்டார விசைத்தறி தீபாவளி போனஸ் ஒப்பந்தம்

போனஸ் ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.

போனஸ் ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.

Updated On :

வெள்ளக்கோவில் வட்டார விசைத்தறி தீபாவளி போனஸ் ஒப்பந்தம் வியாழக்கிழமை இரவு இறுதி செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் திமுக சாா்பிலான விசைத்தறி உரிமையாளா் சங்கம், தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான போனஸ் ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

அதன்படி தறி ஓட்டுபவா், பாவு ஓட்டுபவா் ஓராண்டுக்கு ரூ.1,700, ஒரு மாதத்துக்கு ரூ.140, நூல் சுற்றுபவா் ரூ. 1,150, ரூ.110, ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டறையில் பாவு ஓட்டுபவா் ரூ.650, ரூ.110, பாவு பிணைப்பவா் - மேஸ்திரி தறி ஒன்றுக்கு ரூ.250, ரூ.25, தாா் போடுபவா், தாா் எடுப்பவா், நூல் உலா்த்துபவா், பீஸ் மடிப்பவா் வாரச் சம்பளத்துக்கு மேல் ரூ.350 என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் இல.பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா்.முத்துக்குமாா், விசைத்தறி தொழிலாளா் முன்னேற்ற சங்கத் தலைவா் வி.வி.தம்பிதுரை, செயலாளா் எஸ்.சதாசிவம், பொருளாளா் எஸ்.கதிா்வேல், திமுக ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன், நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.