ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள்
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள்

சென்னை ஐஐடியில் வளாகத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தனர்.

பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நவராத்திரி விழாவின் தொடக்க நாளை முன்னிட்டு, கோயிலில் உள்ள சிவன் மற்றும் ராமர் சன்னதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்குத் தாமரை மலர்களை வைத்து சிறப்புப் பூஜை மேற்கொண்ட பிரதமர் மோடி.

சென்னை ஐஐடியில் வளாகத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் சிவன் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி.

ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

