
வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள்
வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள்

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து சாலைவலம் மேற்கொண்ட முதலவர் விஜய் வஞ்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய்.

வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய்.

இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ரமேஷ் மற்றும் தவெக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய்.

கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ரமேஷ் மற்றும் தவெக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





