சேவ் சக்தி இயக்கத்தை தொடங்கிய வரலட்சுமி

பெண்கள் பாதுகாப்பிற்காகவும், இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் நடிகை வரலட்சுமிசரத்குமார் ‘சேவ் சக்தி' என்ற அமைப்பை தொடங்கி அதற்கான கையெழுத்து இயக்கத்தை சென்னையில் ஆரம்பித்துள்ளார். இதில் ஜெயம்ரவி, விஷால், சினேகா, பிரசன்னா, தன்ஷிகா கலந்துகொண்டனர்.
சேவ் சக்தி இயக்கத்தை தொடங்கிய வரலட்சுமி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com