திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையொட்டி அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் குவிந்தனர். பிறகு அண்ணா நினைவிடத்திலும், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் அவர் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com