விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யனுக்கு அர்ஜூனா விருதும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல்ரத்னா விருதும் உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜூனா, துரோணாச்சார்யா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com