ஜல்லிக்கட்டு- தினமணி வாசகர்களின் கருத்து
ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல; அது தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுடன் தொடர்புகொண்ட ஒரு உணர்வுபூர்வமான செயல்பாடு. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்தும் பெருமளவு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கையில், தினமணி இணையதளமும், மக்களின் கருத்தை அறிய விரும்புகிறது.

question1

1. ஜல்லிக்கட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

question2

2. ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழர்களை மத்திய / மாநில அரசுகள் ஏமாற்றுகின்றனவா?

question3

3. பீட்டா போன்ற அமைப்புகள் தேவையா?

question4

4. ஜல்லிக்கட்டு விஷயத்தில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது?

question5

5. ஜல்லிக்கட்டுக்கு திரைத் துறையினரின் ஆதரவு தேவையா?

question6

6. ஜல்லிக்கட்டை சர்வதேச அளவிலான பிரச்னையாக முன்னெடுக்கலாமா?

question7

7. ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது?

question8

8. ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசின் மௌனம் ஏற்புடையதா?

question9

9. ஜல்லிக்கட்டு போல் பிற பண்பாட்டு / கலாசார உரிமைகளை தமிழகம் இழந்து வருகிறதா?

question10

10. ஜல்லிக்கட்டு போராட்டம் போல், விவசாயிகள், காவிரி / முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர், மீனவர் பிரச்னை போன்றவற்றுக்கும் மக்கள் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தருகிறார்களா?

question11

Please Enter your Details

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை