தமிழிசை செளந்தரராஜனுக்கு பொதுநல சேவைக்கான விருது

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த பொதுநல சேவைக்கான விருது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.
தமிழிசை செளந்தரராஜனுக்கு பொதுநல சேவைக்கான விருது

2017ஆம் ஆண்டுக்கான சிறந்த பொதுநல சேவைக்கான விருது தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தமிழிசை செளந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com