
சென்னை: கடந்த 2015ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை உட்பட 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
பிற மாநிலங்களில் எந்த மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது என இடம் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுவிட்டது. அங்கு எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுவிட்டது.
இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.