அஸ்தினாபுரத்தில் ஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம்

அஸ்தினாபுரம் காயத்ரி நகரில் ஜனவரி 26 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை
அஸ்தினாபுரத்தில் ஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம்

அஸ்தினாபுரம் காயத்ரி நகரில் ஜனவரி 26 (வியாழக்கிழமை) அன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீ ராமாயண மஹோத்ஸவம் நடைபெறும். ஸ்ரீ ராமர் பாதம் பட்ட மிதக்கும் அதிசய கல் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

வீதியெங்கும் ராமபிரானின் நாம சங்கீர்த்தனம், பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், மற்றும் அளவில்லாத பல்சுவை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

மேலும் விபரங்களுக்கு – 9841479998 / 9940530530

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com