வாரியார் சுவாமிகளின் திருப்பணியில் பங்கேற்க விருப்பமா?

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ள தக்கோலம் கிராமத்தில் சின்னத்தெருவில்...
வாரியார் சுவாமிகளின் திருப்பணியில் பங்கேற்க விருப்பமா?

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ள தக்கோலம் கிராமத்தில் சின்னத்தெருவில் உள்ள அருள்மிகு காமாண்டக விநாயகர் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் மற்றும் 64-வது நாயன்மாராகப் போற்றப்பெறும் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு நலம் பெறலாம். 

தொடர்புக்கு: 99443 71370.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com